ஒடிசாவில் 3 ரயில்கள் மோதிய விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 288ஆக உயர்வு

ஒடிசா: ஒடிசாவில் 3 ரயில்கள் மோதிய விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 288ஆக உயர்ந்துள்ளது. ரயில் விபத்தில் காயமடைந்த 747 பேருக்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் 56 பேர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

The post ஒடிசாவில் 3 ரயில்கள் மோதிய விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 288ஆக உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: