அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் 6-3, 3-6,6-2 என கஜகஸ்தானின் யூலியா புடின்ட்சேவாவை வீழ்த்தினார். உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா, 2ம் நிலை வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா ஆகியோரும் கால்இறுதிக்கு முந்தைய 4வது சுற்றுக்கு தகுதி பெற்றார். ஆடவர் ஒற்றையர் 3வது சுற்றில் , நம்பர் ஒன் வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், 6-1,6-4,6-2 என கனடாவின் டெனிஸ் ஷபோவலோவ்வை வீழ்த்தினார். கிரீசின் சிட்சிபாஸ் 6-2,6-2,6-3 என அர்ஜென்டினாவின் டியாகோவையும், செர்பியாவின் ஜோகோவிச் 7-6,7-6,6-2 என ஸ்பெயினின் டேவிடோவிச் ஃபோகினாவையும் வீழ்த்தி 4வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
The post பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: அல்கராஸ், முச்சோவா 4வது சுற்றுக்கு தகுதி appeared first on Dinakaran.