லண்டனில் ரோபோ ஷோ : மனிதர்களுடன் உரையாடிய ரோபோக்கள்!!

லண்டனில் ICRA என்ற ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் பற்றிய சர்வதேச மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் செயற்கை நுண்ணறிவுடன் மேம்படுத்தப்பட்ட ரோபோக்கள் மனிதர்களுடன் உரையாடின.

The post லண்டனில் ரோபோ ஷோ : மனிதர்களுடன் உரையாடிய ரோபோக்கள்!! appeared first on Dinakaran.

Related Stories: