நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் பாஜக அலுவலகம் போல வடிவமைப்பு: சு.வெங்கடேசன் விமர்சனம்..!!

டெல்லி: நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் பாஜக அலுவலகம் போல வடிவமைக்கப் பட்டுள்ளதாக சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார். புதிய நாடாளுமன்றத்தின் எல்லா சுவர்களிலும் சனாதனமும், சமஸ்கிருதமும் மட்டுமே காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. ஜனநாயகம், மதச்சார்பின்மை, தேச விடுதலை போராட்டம் ஆகிய எதுவும் பாஜகவின் நினைவில் இல்லை என அவர் விமர்சித்தார்.

The post நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் பாஜக அலுவலகம் போல வடிவமைப்பு: சு.வெங்கடேசன் விமர்சனம்..!! appeared first on Dinakaran.

Related Stories: