ஜெர்மனி நாட்டில் உள்ள ரஷிய நாட்டு தூதரகங்களில் ஐந்தில், நான்கை மூட ஜெர்மனி அரசு முடிவு

 

ஜெர்மன்: ஜெர்மனி நாட்டில் உள்ள ரஷிய நாட்டு தூதரகங்களில் ஐந்தில், நான்கை மூட ஜெர்மனி அரசு முடிவு செய்துள்ளது. ரஷியாவில் உள்ள ஜெர்மனி தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைத்த ரஷிய அரசின் நடவடிக்கைக்கு பதிலடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

The post ஜெர்மனி நாட்டில் உள்ள ரஷிய நாட்டு தூதரகங்களில் ஐந்தில், நான்கை மூட ஜெர்மனி அரசு முடிவு appeared first on Dinakaran.

Related Stories: