நாட்டின் பொருளாதாரம் 2022-23-ம் நிதியாண்டின் 4-வது காலாண்டில் 6.1% வளர்ச்சி அடைந்துள்ளதாக ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: நாட்டின் பொருளாதாரம் 2022-23-ம் நிதியாண்டின் 4-வது காலாண்டில் 6.1% வளர்ச்சி அடைந்துள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 2021-22-ம் நிதியாண்டின் 4-வது காலாண்டில் 4%ஆக இருந்த பொருளாதார வளர்ச்சி 2022-23-ன் 4-வது காலாண்டில் 2.1% அதிகரித்துள்ளது. 2022-23-ம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.2% வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் ஒன்றிய அரசு தகவல் அளித்துள்ளது.

The post நாட்டின் பொருளாதாரம் 2022-23-ம் நிதியாண்டின் 4-வது காலாண்டில் 6.1% வளர்ச்சி அடைந்துள்ளதாக ஒன்றிய அரசு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: