மியான்மரில் மிதமான நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.7ஆக பதிவு..!!

மியான்மர்: மியான்மரில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். மியான்மரில் இருந்து 96 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.7ஆக பதிவாகி உள்ளது.

The post மியான்மரில் மிதமான நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.7ஆக பதிவு..!! appeared first on Dinakaran.

Related Stories: