சங்கரன்கோவில் அருகே சூறைக்காற்றுடன் பலத்த மழை; செவ்வாழை மரங்கள் சேதம்..!!

தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்துள்ளது. 5 ஏக்கர் பரப்பிலான செவ்வாழை மரங்கள் சேதம் அடைந்துள்ளது. பல ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சங்கரன்கோவில் அருகே சூறைக்காற்றுடன் பலத்த மழை; செவ்வாழை மரங்கள் சேதம்..!! appeared first on Dinakaran.

Related Stories: