ராணிப்பேட்டை அடுத்த குடிமல்லூரியில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு..!!

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அடுத்த குடிமல்லூரியில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேம்பாலம் மீது பஞ்சராகி நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது பின்னால் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் காரில் பயணித்த 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில் 3 சிறுவர்கள் படுகாயம் அடைந்தனர்.

The post ராணிப்பேட்டை அடுத்த குடிமல்லூரியில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: