உஜ்ஜைன் சிவன் கோயிலில் 850 கோடியில் நிறுவிய சிலைகள் 8 மாதத்தில் சேதம்; ஒரு மழைக்கே சிதைந்து சின்னாபின்னமாகின..!!

உஜ்ஜைன் சிவன் கோயிலில் 850 கோடியில் அமைக்கப்பட்ட சிலைகள் ஒரு மழைக்கே சிதைந்து சின்னாபின்னமாகின. பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த 8 மாதத்தில் சிலைகள் சேதமானதற்கு ஊழலே காரணம் என காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.

The post உஜ்ஜைன் சிவன் கோயிலில் 850 கோடியில் நிறுவிய சிலைகள் 8 மாதத்தில் சேதம்; ஒரு மழைக்கே சிதைந்து சின்னாபின்னமாகின..!! appeared first on Dinakaran.

Related Stories: