தைவானில் ஆழ்கடல் உயிரினத்தை கொண்டு சமைக்கப்படும் உணவுக்கு அமோக வரவேற்பு..!!

தைவான் தலைநகர் தைபேயில் உள்ள உணவகம் ஒன்றில், ஆழ்கடல் உயிரினமான isopod கொண்டு சமைக்கப்படும் உணவுகளுக்கு வரவேற்பு பெருகி வருகிறது. பார்ப்பதற்கு ராட்சத அளவில், கோரமாக காட்சியளிக்கும் இந்த உயிரினத்தை புகைப்படம் எடுக்கவும் உணவகத்திற்கு தனி கூட்டம் வருகிறது.

The post தைவானில் ஆழ்கடல் உயிரினத்தை கொண்டு சமைக்கப்படும் உணவுக்கு அமோக வரவேற்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: