ஜெர்மனி தலைநகர் பெர்லின் நகரில் நடைபெற்ற வண்ணமயமான கலாசார விழா..!!

பிரேசில், அர்ஜெண்டினா போன்ற ஜெர்மனி தலைநகர் பெர்லினில் கார்னிவல் எனப்படும் கலாச்சார திருவிழா வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக பெர்லின் நகரில் இது போன்று உற்சாகம் கரைபுரண்டு ஓடும் கலாச்சார விழா நடைபெற வில்லை. கொரோனா காரணமாக கார்னிவல் விழா கலையிழந்த நிலையில் இந்த ஆண்டு முழு உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. 1996-ம் ஆண்டு முதல் கொண்டாடப்படும் இந்த 3 நாள் விழாவில் பல்லாயிரம் பேர் பங்கேற்றுள்ளனர்.

The post ஜெர்மனி தலைநகர் பெர்லின் நகரில் நடைபெற்ற வண்ணமயமான கலாசார விழா..!! appeared first on Dinakaran.

Related Stories: