அகமதாபாத்தில் மழை பெய்வதன் காரணமாக ஐபிஎல் இறுதிப் போட்டி தாமதமாக தொடங்க வாய்ப்பு என தகவல்

அகமதாபாத்: அகமதாபாத்தில் மழை பெய்வதன் காரணமாக ஐபிஎல் இறுதிப் போட்டி தாமதமாக தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அகமதாபாத்தில் மழை பெய்வதால் மோடி மைதானத்தில் உள்ள ஆடுகளம் தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டுள்ளது. ஐபிஎல் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் சென்னை சூப்பர் – கிங்ஸ் பலப்பரீட்சை நடத்துகிறது.

The post அகமதாபாத்தில் மழை பெய்வதன் காரணமாக ஐபிஎல் இறுதிப் போட்டி தாமதமாக தொடங்க வாய்ப்பு என தகவல் appeared first on Dinakaran.

Related Stories: