கொடைக்கானல் கோடை விழா: 60-வது மலர் கண்காட்சியில் வசீகரிக்கும் மலர்கள், காய்கறி சிற்பங்கள்

கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் கோடை விழா மற்றும் 60-வது மலர்க் கண்காட்சி இன்று (மே 26) காலை தொடங்கியது. மலர்க் கண்காட்சியில் பூத்துக் குலுங்கும் மலர்கள், மலர்களால் வடிவமைக்கப்பட்டிருந்த உருவங்கள், காய்கறி சிற்பங்களை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.

The post கொடைக்கானல் கோடை விழா: 60-வது மலர் கண்காட்சியில் வசீகரிக்கும் மலர்கள், காய்கறி சிற்பங்கள் appeared first on Dinakaran.

Related Stories: