முதல்வர் மு.க.ஸ்டாலினின் சிங்கப்பூர் பயணப் படங்கள்!!

தமிழகத்துக்கு புதிய முதலீடுகளை ஈர்க்கவும், சென்னையில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கவும்அரசு முறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார்.

The post முதல்வர் மு.க.ஸ்டாலினின் சிங்கப்பூர் பயணப் படங்கள்!! appeared first on Dinakaran.

Related Stories: