உலகத் தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரம் திராவிட இயக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இருந்தாலும் தமிழ்நாட்டிற்குள் இருப்பதாகவே உணர்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்வது திராவிட இயக்கம்தான். திராவிட இயக்கத்தால் வாழ்ந்த தமிழர்களை காணவே சிங்கப்பூர் வந்துள்ளேன் எனவும் கூறினார்.

The post உலகத் தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரம் திராவிட இயக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: