கம்பு, கேழ்வரகு, ராகி!: கோவையில் சிறுதானிய உணவுப் பொருட்கள் கண்காட்சியை தொடங்கி வைத்தார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்..!!

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் சர்வதேச சிறுதானிய கருத்தரங்கு மற்றும் எதிர்காலம் சார்ந்த சிறுதானிய உணவுப் பொருட்கள் கண்காட்சி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அண்ணா அரங்கில் நடைபெற்றது. கண்காட்சியை வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். கண்காட்சியில் 25 க்கும் மேற்படட் அரங்கங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இதில் கம்பு, கேழ்வரகு, ராகி, தினை உள்ளிட்ட பயிர் வகைகள், நவதானியங்களில் தயார் செய்யப்பட்ட உணவு வகைகள் இந்த கண்காட்சியில் இடப்பெற்று இருந்தன.

The post கம்பு, கேழ்வரகு, ராகி!: கோவையில் சிறுதானிய உணவுப் பொருட்கள் கண்காட்சியை தொடங்கி வைத்தார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்..!! appeared first on Dinakaran.

Related Stories: