பிரான்ஸில் ஓய்வூதிய சட்டத்திருத்தத்தை எதிர்த்து பேரணி..!!

பிரான்ஸில் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு இடையே ஓய்வூதிய சட்டத்திருத்தத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் புகழ்பெற்ற சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. உலகின் முன்னனி திரை கலைஞர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். இதனிடையே ஓய்வூதிய சட்டத் திருத்தத்தை எதிர்த்து தொழிற்சங்கங்கள் சார்பில் கவன ஈர்ப்பு பேரணி நடைபெற்றது. அப்போது அதிபர் இமானுவேல் மேக்ரானின் உருவ பொம்மையை தூக்கி எறிந்த போராட்டக்காரர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

The post பிரான்ஸில் ஓய்வூதிய சட்டத்திருத்தத்தை எதிர்த்து பேரணி..!! appeared first on Dinakaran.

Related Stories: