ரஷ்யாவுக்குள் நுழைய ஓபாமா உள்பட 500 அமெரிக்கர்களுக்கு அதிரடி தடை!!

வாஷிங்டன் : ரஷ்யாவுக்குள் நுழைய அமெரிக்கா முன்னாள் அதிபர் பராக் ஓபாமா உள்பட 500 அமெரிக்கர்களுக்கு அதிரடி தடை விதித்து ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்ததால் அமெரிக்கா மீது ரஷ்யா இத்தகைய நடவடிக்கை எடுத்துள்ளது.

The post ரஷ்யாவுக்குள் நுழைய ஓபாமா உள்பட 500 அமெரிக்கர்களுக்கு அதிரடி தடை!! appeared first on Dinakaran.

Related Stories: