தேனி உத்தமபாளையம் நெடுஞ்சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்தது

தேனி: தேனி உத்தமபாளையம் நெடுஞ்சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. கார் தீப்பிடித்ததும் அதில் பயணித்த மணிவண்ணன் உடனே கீழே இறங்கியதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து காரில் பற்றிய தீயை அணைத்தனர்

The post தேனி உத்தமபாளையம் நெடுஞ்சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்தது appeared first on Dinakaran.

Related Stories: