குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பவுலிங் தேர்வு

கொல்கத்தா: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. கொல்கத்தாவில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து குஜராத் அணி முதலில் களமிறங்க உள்ளது.

The post குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பவுலிங் தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: