கர்நாடக சட்டமன்றத் தேர்தல்: மைசூரு, மாண்டியாவில் காங்கிரஸ் ஆதிக்கம்

டெல்லி: மைசூரு மாவட்டத்தில் மொத்தம் உள்ள 11 தொகுதிகளில் 8 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. மாண்டியா மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் 4 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் கோட்டையான மைசூரு, மாண்டியாவில் காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

The post கர்நாடக சட்டமன்றத் தேர்தல்: மைசூரு, மாண்டியாவில் காங்கிரஸ் ஆதிக்கம் appeared first on Dinakaran.

Related Stories: