உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் ராகுலுக்கு பதில் இஷான் கிஷன் சேர்ப்பு!

மும்பை: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் ராகுலுக்கு பதில் இஷான் கிஷன் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. ஐபிஎல் போட்டியின்போது தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக கே.எல்.ராகுல் விலகியுள்ளார்.

The post உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் ராகுலுக்கு பதில் இஷான் கிஷன் சேர்ப்பு! appeared first on Dinakaran.

Related Stories: