தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்ல என்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டுள்ளேன் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!!

சென்னை : சென்னை கலைவாணர் அரங்கில் நடைபேறும் “ஈடில்லா ஆட்சி, இரண்டாண்டே சாட்சி” விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “ஆட்சி என்பதற்கான இலக்கணத்தை வகுத்து இந்தியாவுக்கே வழிகாட்டியவர் கலைஞர். அனைத்து சோதனைகளையும் பழக வேண்டும் என்று எனக்கு கற்றுக்கொடுத்தவர் கலைஞர்.தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்ல என்னை முழுமையாக அர்பணித்துக் கொண்டுள்ளேன். எனக்கு தெம்பும் தைரியமும் கொடுத்தவர்கள் பெரியார், அண்ணா, கலைஞர், ” என பேசி வருகிறார்.

The post தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்ல என்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டுள்ளேன் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!! appeared first on Dinakaran.

Related Stories: