தோஹா டைமண்ட் லீக் தடகள போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!!

டெல்லி :தோஹா டைமண்ட் லீக் தடகள போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நீரஜ் சோப்ரா மேலும் முன்னேற வாழ்த்துக்கள் என்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

The post தோஹா டைமண்ட் லீக் தடகள போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!! appeared first on Dinakaran.

Related Stories: