“தோஹா டையமண்ட் லீக்” தொடரில் முதன்முறையாக தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா!

கத்தார்: கத்தாரில் நடைபெறும் தோஹா டையமண்ட் லீக் தொடரில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். ஈட்டி எரிதலில் 88.67 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இந்திய வீரர் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா அசத்தினார்.

The post “தோஹா டையமண்ட் லீக்” தொடரில் முதன்முறையாக தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா! appeared first on Dinakaran.

Related Stories: