இதேபோல் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட செங்குன்றத்தை சேர்ந்த தினேஷ் (24), ஆதாய கொலை வழக்கில் கைதான வெங்கடேசன் (39) ஆகியோரை நேற்று குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, 6 பேரையும் புழல் சிறையில் அடைத்தனர். ஆவடி காவல் ஆணையரகத்தில் நடப்பாண்டில் இதுவரை 120 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post ஆவடி காவல் ஆணையரக பகுதியில் குற்ற வழக்கில் கைதான 6 பேருக்கு குண்டாஸ் appeared first on Dinakaran.
