திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏ.டி.எம்.களில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் ரூ.15 லட்சம் மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 4 ஏடிஎம்-களில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் அரியானவைச் சேர்ந்த முக்கிய குற்றவாளி ஆசிப் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டத்தில் பிப்ரவரி 12-ம் தேதி தொடர்ந்து 4 ஏடிஎம்-களில் ரூ.72.50 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது.
The post திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏ.டி.எம்.களில் கொள்ளை: மேலும் ரூ.15 லட்சம் மீட்பு appeared first on Dinakaran.
