வருசநாடு அருகே அதிமுகவிலிருந்து விலகிய 50 பேர் ஆண்டிபட்டி எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தனர் வருசநாடு,மே 3: வருசநாடு அருகே அதிமுகவிலிருந்து விலகிய 50 பேர் ஆண்டிபட்டி எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சிக்கு ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தலைமை வகித்தார். கடமலை மயிலை திமுக ஒன்றிய செயலாளர் வக்கீல் சுப்பிரமணி முன்னிலை வகித்தார். இதனை தொடர்ந்து ஆண்டிபட்டி திமுக எம்எல்ஏ மகாராஜன் பேசுகையில், தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக ஏழை எளியோர்களை பாதுகாப்பதே தமிழ்நாடு முதல்வர் முக.ஸ்டாலின் முற்போக்கான செயல்பாடுகள் தான். மேலும் மக்களின் நலனே தனது நலன் என வாழ்ந்து கொண்டிருக்கும் முதலமைச்சர் நமக்கு கிடைத்துள்ளார். இனிவரும் காலங்களில் கடமலைக்குண்டு மயிலாடும்பாறை மற்றும் ஆண்டிபட்டி தொகுதி முழுமையும் எந்த ஒரு குறையும் இல்லாமல் நிவர்த்தி அடையும் என்பதை இந்த வேலையில் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பேசினார். இதில் ஆண்டிபட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம் துபாய் ராஜாங்கம்,ஆசை,தங்கமலை, உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

வருசநாடு,மே 3: வருசநாடு அருகே அதிமுகவிலிருந்து விலகிய 50 பேர் ஆண்டிபட்டி எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சிக்கு ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தலைமை வகித்தார். கடமலை மயிலை திமுக ஒன்றிய செயலாளர் வக்கீல் சுப்பிரமணி முன்னிலை வகித்தார். இதனை தொடர்ந்து ஆண்டிபட்டி திமுக எம்எல்ஏ மகாராஜன் பேசுகையில், தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

குறிப்பாக ஏழை எளியோர்களை பாதுகாப்பதே தமிழ்நாடு முதல்வர் முக.ஸ்டாலின் முற்போக்கான செயல்பாடுகள் தான். மேலும் மக்களின் நலனே தனது நலன் என வாழ்ந்து கொண்டிருக்கும் முதலமைச்சர் நமக்கு கிடைத்துள்ளார். இனிவரும் காலங்களில் கடமலைக்குண்டு மயிலாடும்பாறை மற்றும் ஆண்டிபட்டி தொகுதி முழுமையும் எந்த ஒரு குறையும் இல்லாமல் நிவர்த்தி அடையும் என்பதை இந்த வேலையில் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பேசினார். இதில் ஆண்டிபட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம் துபாய் ராஜாங்கம்,ஆசை,தங்கமலை, உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post வருசநாடு அருகே அதிமுகவிலிருந்து விலகிய 50 பேர் ஆண்டிபட்டி எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தனர் வருசநாடு,மே 3: வருசநாடு அருகே அதிமுகவிலிருந்து விலகிய 50 பேர் ஆண்டிபட்டி எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சிக்கு ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தலைமை வகித்தார். கடமலை மயிலை திமுக ஒன்றிய செயலாளர் வக்கீல் சுப்பிரமணி முன்னிலை வகித்தார். இதனை தொடர்ந்து ஆண்டிபட்டி திமுக எம்எல்ஏ மகாராஜன் பேசுகையில், தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக ஏழை எளியோர்களை பாதுகாப்பதே தமிழ்நாடு முதல்வர் முக.ஸ்டாலின் முற்போக்கான செயல்பாடுகள் தான். மேலும் மக்களின் நலனே தனது நலன் என வாழ்ந்து கொண்டிருக்கும் முதலமைச்சர் நமக்கு கிடைத்துள்ளார். இனிவரும் காலங்களில் கடமலைக்குண்டு மயிலாடும்பாறை மற்றும் ஆண்டிபட்டி தொகுதி முழுமையும் எந்த ஒரு குறையும் இல்லாமல் நிவர்த்தி அடையும் என்பதை இந்த வேலையில் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பேசினார். இதில் ஆண்டிபட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம் துபாய் ராஜாங்கம்,ஆசை,தங்கமலை, உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். appeared first on Dinakaran.

Related Stories: