வனவிலங்கு வேட்டையாட முயன்ற தந்தை, மகனுக்கு ரூ.2.50 லட்சம் அபராதம்
நெல்லிக்குப்பம் அருகே புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் கடத்தி வந்த வாலிபர் கைது
கொலை முயற்சி வழக்கில் மீனவருக்கு 7 ஆண்டு சிறை
கொலை முயற்சி வழக்கில் மீனவருக்கு 7 ஆண்டு சிறை
நத்தம் அருகே நகை, பணத்தை பறித்தவர் கைது: மேலும் 2 பேருக்கு வலை
விதிமீறி விற்ற மதுபாட்டில்கள் பறிமுதல்
வத்தலக்குண்டுவில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி: உறவினர்கள் சாலை மறியலால் பரபரப்பு
தொழிலாளிக்கு ரூ.50ஆயிரம் அபராதம்
அரசு தோட்டக்கலை கல்லூரியில் உலக மண் தின விழிப்புணர்வு பேரணி
தேவதானப்பட்டி அருகே விவசாய தோட்டத்தில் ஆடுகளை மேய்த்ததால் கோஷ்டி மோதல்: 4 பேர் மீது வழக்கு
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கார் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு
மகன் கண்முன் தந்தை பரிதாப சாவு
ஏராளமான வீடு, கடைகளை கட்டி புழல் ஏரி கால்வாய் ஆக்கிரமிப்பு
பைக் மீது அரசு பஸ் மோதி ஒரே குடும்பத்தில் 2 பேர் பலி
அயப்பாக்கம் அருகே எம்டிசி நடத்துனரை தாக்கிய போதை ஆசாமி கைது: கூட்டாளிக்கு வலை
செய்யாறு அருகே முளகிரிபட்டு கிராமத்தில் பூச்சிமருந்து குடித்து விவசாயி தற்கொலை
வருசநாடு அருகே அதிமுகவிலிருந்து விலகிய 50 பேர் ஆண்டிபட்டி எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தனர் வருசநாடு,மே 3: வருசநாடு அருகே அதிமுகவிலிருந்து விலகிய 50 பேர் ஆண்டிபட்டி எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சிக்கு ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தலைமை வகித்தார். கடமலை மயிலை திமுக ஒன்றிய செயலாளர் வக்கீல் சுப்பிரமணி முன்னிலை வகித்தார். இதனை தொடர்ந்து ஆண்டிபட்டி திமுக எம்எல்ஏ மகாராஜன் பேசுகையில், தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக ஏழை எளியோர்களை பாதுகாப்பதே தமிழ்நாடு முதல்வர் முக.ஸ்டாலின் முற்போக்கான செயல்பாடுகள் தான். மேலும் மக்களின் நலனே தனது நலன் என வாழ்ந்து கொண்டிருக்கும் முதலமைச்சர் நமக்கு கிடைத்துள்ளார். இனிவரும் காலங்களில் கடமலைக்குண்டு மயிலாடும்பாறை மற்றும் ஆண்டிபட்டி தொகுதி முழுமையும் எந்த ஒரு குறையும் இல்லாமல் நிவர்த்தி அடையும் என்பதை இந்த வேலையில் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பேசினார். இதில் ஆண்டிபட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம் துபாய் ராஜாங்கம்,ஆசை,தங்கமலை, உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
வனத்துறையின் சார்பில் வளர்ச்சித் திட்டப்பணிகள்