சென்னையில் தனியார் மருத்துவக்கல்லூரி டீன் மகள் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை!

சென்னை: சென்னையில் தனியார் மருத்துவக்கல்லூரி டீன் காசிநாதன் மகள் ஷைலா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மருத்துவம் படிக்க பிடிக்காததால் மன உளைச்சலில் தற்கொலை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னையில் தனியார் மருத்துவக்கல்லூரி டீன் மகள் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை! appeared first on Dinakaran.

Related Stories: