நக்சல்கள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் இரங்கல்

ராய்பூர்: நக்சல்கள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் இரங்கல் தெரிவித்துள்ளார். நக்சல்கள் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும்; வீரர்கள் இறந்தது வருத்தமளிக்கிறது என அவர் கூறினார்.

The post நக்சல்கள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: