முக்கிய செய்தி இந்தியா அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் Apr 26, 2023 அஇஅதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தில்லி பொது கோயம்புத்தூர் தின மலர் டெல்லி: எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். கோவையிலிருந்து டெல்லிக்கு புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி நாளை இரவு மீண்டும் கோவை திரும்புகிறார். The post அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் appeared first on Dinakaran.
ஜம்மு-காஷ்மீர்: எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே நேற்று மாலை அடுத்தடுத்து பல ட்ரோன்கள் ஊடுருவ முயற்சி!
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஆஜராக டெல்லி புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்
பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்; பஸ், ரயில்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்: 3 நாட்களில் 5 லட்சம் பேர் பயணம்
கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான வழக்கு; சிபிஐ முன் விஜய் ஆஜர் ஆவாரா?: பொருளாளரிடம் நாளை விசாரணை
சிறார் காதல் ஜோடிகளை பாதுகாக்க வேண்டி ‘ரோமியோ – ஜூலியட்’ விதியை ஒன்றிய அரசு பரிசீலிக்க வேணும்!: போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்ய சுப்ரீம்கோர்ட் உத்தரவு
இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட உரிய தூதரக நடவடிக்கைகளை எடுத்திடுக: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
100 நாள் வேலைத்திட்டத்தில் காந்தி பெயர் நீக்கத்தை கண்டித்து தமிழகத்தில் இருந்து 10 ஆயிரம் பேரை திரட்டி பிரதமர் மோடி வீடு முற்றுகை: செல்வப்பெருந்தகை அறிவிப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 4 மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்று மாயமான நிலையில், கடலோர பாதுகாப்புக் குழுமத்தினர் மீட்பு
போரூர் – வடபழனி வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது: மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குநர் சித்திக் பேட்டி
மாநகராட்சி பகுதிகளில் அனுமதியின்றி மரங்களை வெட்டினால் ரூ.1 லட்சம் அபராதம்: ஆணி அடித்து விளம்பர பலகை பொருத்தினால் கிளைகளை வெட்டினால் ரூ.15 ஆயிரம் அபராதம்: மரங்களை சுற்றி விளக்குகள் பொருத்தவும் தடை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 3 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் அதிர்ச்சி: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
தமிழகத்திற்கு யார் இலக்கு நிர்ணயித்தாலும் திமுகவை தான் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு
ஐ-பேக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மம்தா பானர்ஜி கேவியட் மனு தாக்கல்
மக்கள் தொகை கணக்கெடுப்பு; “ஆலோசனை குழு அமைத்திடுக” – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
அனைத்தும் எங்க கட்டுப்பாட்டில் வந்துவிட்டது… இனிமே.. வெனிசுலாவிடம் பேசத் தேவையில்லை: எண்ணெய் நிறுவனங்களுக்கு டிரம்ப் போட்ட உத்தரவு
தமிழ்நாட்டின் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்க: ஒன்றிய பட்ஜெட் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்