அமெரிக்காவின் ஓக்லாஹோமாவை தாக்கிய சூறாவளி: ஏராளமான வீடுகள் , கட்டடங்கள், மரங்கள் முறிந்து சேதம்

அமெரிக்காவின் ஓக்லாஹோமாவில் வீசிய சூறாவளியால் அந்த நகரே உருகுலைந்துள்ளது. மெக்லின் கன்றே, ஷாவ்லின் நகரங்களில் இடியுடன் கனமழை பெய்ய பலத்த சூறாவளி காற்று வீசியது இதனால் ஏராளமான வீடுகள் கட்டடங்கள் சேதமடைந்தன. 20,000 மேற்பட்ட வீடுகளில் மின்னிணைப்புகளும் துண்டிக்கப்பட்டன. சாலையில் மின் கம்பங்கள் மரங்கள் முற்றிலும் சரிந்து நகரமே குப்பைகாடாக காட்சியளிக்கிறது. சுழன்றடித்த சூறாவளிக் காற்றால் வாகனங்களும் மோசமாக சேதமடைந்திருக்கின்றன. சூறாவளியில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அமெரிக்காவின் ஓக்லாஹோமாவை தாக்கிய சூறாவளி: ஏராளமான வீடுகள் , கட்டடங்கள், மரங்கள் முறிந்து சேதம் appeared first on Dinakaran.

Related Stories: