அண்ணா பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினராக எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன் நியமனம்

சென்னை: அண்ணா பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினராக எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிண்டிகேட் உறுப்பினர் பொறுப்பை உதயநிதி ஸ்டாலின் ராஜினாமா செய்ததை அடுத்து பரந்தாமன் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

The post அண்ணா பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினராக எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: