சீட்டாடிய 6 பேர் கைது

போடி, மார்ச் 28: போடி சுப்புராஜ்நகர் புதுக்காலனி பைசஸ் கிளப்பில் பணம் வைத்து சீட்டாடுவதாக போடி டிஎஸ்பி பெ ரியசாமிக்கு தகவல் கிடைத்தது.  அதனடிப்படையில் போடி நகர் காவல் நி லைய எஸ்,ஐ அசோக் தலைமையிலான போலீசார்சம்பவ இடத்திற்கு சென்று சூதாட்டம் ஆடிக்கொண்டிருந்த போடி பிள்ளையார்கோயில் தெருவை சேர்ந்த கணேசன் (65), வஉசி நகரை சேர்ந்த தமிழ்செல்வன் (62), குலாலர்பாளையத்தை சேர்ந்த சந்திரசேகர்(65), எஸ்எஸ்புரத்தை சேர்ந்த காந்தி (65), வினோபாஜி காலனியை சேர்ந்த மாரிமுத் து(40), பைசஸ் கிளப் மேனேஜர் முருகதாஸ் என 6 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: