மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து அட்டைகள் அனுப்பி பள்ளி மாணவர்கள்

க.பரமத்தி, மார்ச் 2: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி தொட்டியபட்டி பள்ளி மாணவர்களால் வாழ்த்து அட்டைகள் தயாரித்து தலைமை செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.க.பரமத்தி ஒன்றியம் மொஞ்சனூர் ஊராட்சி தொட்டியபட்டி தொடக்கப்பள்ளியில் சுற்று பகுதி மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவர்களால் வாழ்த்து அட்டைகள் தயாரித்து வாழ்த்துக்களை தலைமை செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: