தாந்தோணிமலை பகுதியில் விஷ ஐந்துகளின் நடமாட்டம் காடுபோல் மண்டி கிடக்கும் முள்செடிகள்

கரூர், செப். 29: கருர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை பகுதியில் சீத்த முட்செடிகளின் ஆக்ரமிப்பு காரணமாக விஷ ஐந்துகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை மாநகரின் வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. இந்த பகுதியில்தான் மாவட்ட கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகம் உட்பட அனைத்து முக்கிய அலுவலகங்களும் உள்ளன. இதன் காரணமாக பெரும்பாலான குடியிருப்புகள் இந்த பகுதியை மையப்படுத்தியே உள்ளன.

Related Stories: