பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

வேப்பூர், செப். 13: கடலூர் மாவட்ட சமூக பாதுகாப்புத் துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் உத்தரவின்பேரில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பாரதி கலைக்குழுவினர் சார்பில் வேப்பூர் கூட்ரோட்டில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் குழந்தை திருமணத்தினால் ஏற்படும் சீர்கேடுகள் குறித்தும், பெண் சிசுக்கொலை குறித்தும், வரதட்சணை கொடுமைகள் குறித்தும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

Related Stories: