காரியாபட்டி, ஜூலை 30: காரியாப்பட்டி பேரூர் திமுக நிர்வாகிகள் அவைத்தலைவாரக லியாகத்அலி, பேரூர் செயலாளர் ஆர்.கே.செந்தில், துணைச்செயலாளர் சாய்பாபா, செந்தில்வேல், சின்னத்தங்கச்சி, பொருளாளா பழனி, மாவட்ட பிரதிநிதி சங்கரபாண்டியன், ஜீவராணி, ஒன்றிய பிரதிநிதி கணேஷ்ராசன், இராஜகோபால், கிருஷ்ணசாமி, ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.