மலைச்சாரல் கவியரங்கம்

ஊட்டி, ஜூன் 9: ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவில் நீலகிரி மாவட்ட தமிழக் கவிஞர் சங்கத்தின் சார்பில் 488வது மலைச்சாரல் கவியரங்கம் நடந்தது. மன்ற செயலாளர் பிரபு தலைமை வகித்தார். கவிஞர்கள் ஜேபி புலவர் சோலூர் கணேசன், கமலம், அமுதவள்ளி, ஜனார்த்தனன், மாரிமுத்து, மயில்வாகனம், பெள்ளி ஆகியோர் தங்களது படைப்புகள் அரங்கேற்றினர். சமீபத்தில் நடந்த அரசு விழாவில், தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் சிறந்த எழுத்தாளருக்கான விருது பெற்ற நாகராஜ்க்கு பாராட்டுக்கள் தெரிவித்து, கவுரவிக்கப்பட்டது.

Related Stories: