விவசாயிகள் குற்றச்சாட்டு 26 வாகன ஓட்டிகளுக்கு அபராதம்

திருப்பூர், ஏப்.21:  திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அதிகாரி ஜெயதேவராஜ் தலைமையில், வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் பூலுப்பட்டி நால்ரோட்டில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில், தலைக்கவசம் அணியாமல் வந்த 6 பேர், சீட் பெல்ட் அணியாத 7 பேர், ஏர்ஹாரன் பயன்படுத்திய 9 வாகனங்கள், தகுதிச்சான்று புதுப்பிக்காத 4 வாகனங்கள் என மொத்தம் 26 வாகனங்களுக்கு மொத்தம் ரூ.47 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Related Stories: