கும்பகோணம் ேஜாஸ் ஆலுக்காஸ் தங்க நகை மாளிகை ஆண்டு விழா

கும்பகோணம்,மார்ச் 26: கும்பகோணம் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க நகை மாளிகையின் 13ம்ஆண்டு விழாவை முன்னிட்டு முதல் பத்திரிக்கையினை திருச்சி மண்டல மேலாளர் கிரேசியல் ஆண்ட்ரூஸ் வெளியிட, அதனை சன் இனிப்பகம் மாறன் பெற்றுக்கொண்டு துவக்கி வைத்தனர்.விழாவில் கும்பகோணம் கிளை மேலாளர் பிஜ்ஜூ பால், துணை மேலாளர் சிஜோ ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மக்கள் தொடர்பு அலுவலர் அஸ்ரப் அலி செய்திருந்தார்.

Related Stories: