சிறுகனூர் பகுதியில் நாளை மின் தடை

திருச்சி, ஜன. 26: சிறுகனூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கவிருப்பதால் இந்த மின்நிலையத்திற்கு உட்பட்ட ஆவாரவள்ளி, சிறுகனூர், திருப்பட்டூர், சிஆர் பாளையம், எம்ஆர் பாளையம், சணமங்கலம், மணியங்குறிச்சி, வாழையூர், நெடுங்கூர், நெய்குளம், நம்புகுறிச்சி, ஊட்டத்தூர், பி.கே அகரம், ரெட்டிமாங்குடி, ஜிகே பார்க், கூத்தனூர், தேவி மங்கலம், கொளக்குடி மற்றும் கண்ணாக்குடி பகுதிகளில் நாளை 27ம் தேதி காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: