வாக்காளர் தின உறுதிமொழி

காரைக்குடி:  காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. துணைவேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினர் பேராசிரியர் கருப்புச்சாமி தலைமை வகித்து உறுதிமொழி வாசித்தார். பதிவாளர் பேராசிரியர் சேகர், நிதி அலுவலர் பாண்டியன் உள்பட நிர்வாக அலுவலர்கள் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Related Stories: