இன்று மின்தடை

பெரியகுளம், டிச.9: பெரியகுளம் கோட்ட பராமரிப்பில் உள்ள ஆண்டிபட்டி உப மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஆண்டிபட்டி, டி.சுப்புலாபுரம், ராஜகோபாலன்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, ஏத்தக்கோவில், ராஜதானி, பாலகோம்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Related Stories: