ஆனைமலையில் இன்று மின்தடை

ஆனைமலை,டிச.2: பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில், மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக, சேத்துமடை, அண்ணாநகர், வேட்டைக்காரன்புதூர், தம்பம்பதி, ஒடையக்குளம், தேவிபட்டிணம், சரளபதி உள்ளிட்ட பகுதிகளில் இன்று (2ம் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 3மணி வரை மின்தடை ஏற்படும் என, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: