காற்றில் பறக்கும் பெரம்பலூர் கலெக்டர் உத்தரவு; மீண்டும் லாரிகளில் அளவுக்கு அதிகமாக வெட்டி எடுத்துச் செல்லப்படும் கற்கள்!

பாடாலூர்: பெரம்பலூர் மாவட்ட ஆலத்தூர் தாலுகா இரூர் கிராமத்தில் உள்ள கல்குவாரியில் நேற்று கலெக்டர் ஷரண்யா அறி அதிரடி ஆய்வு செய்து எச்சரிக்கை விடுத்தார். அதை காற்றில் பறக்க விட்டது போல் இன்று டிப்பர் லாரியில் அதிகளவில் கற்கள் வெட்டி எடுத்து செல்லப்படுகிறது.

Related Stories: