ரயில் உள்ள ஏசி பெட்டிகளில் படுக்கை விரிப்புகள் திருட்டு..!!

வடமாநில 10 ரயில்வே மண்டலங்களில் அதிகளவிலான திருட்டு நடைபெற்றது அம்பலமானது. ரயில் உள்ள ஏசி பெட்டிகளில் படுக்கை விரிப்புகள், துண்டுகள், தலையணைகள் திருடப்பட்டுள்ளன. 4 ஆண்டுகளில் ரூ.104 கோடி மதிப்பிலான படுக்கை விரிப்பு உள்ளிட்டவை திருடப்பட்டுள்ளன. ரயில் பயணிகளே படுக்கை விரிப்புகள், தலையணைகளை திருடுவதாகத் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஏசி ரயில் பெட்டிகளில் 1.27 கோடி பெட்ஷீட்டுகள், துண்டுகள், போர்வைகள் திருடப்பட்டுள்ளன.

Related Stories: