இடைத்தேர்தல் தடை விவகாரம் : உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்

டெல்லி: தமிழ்நாட்டில் இடைத்தேர்தலுக்கு தடை விதித்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு. தனது தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்று மனுதாரர் வெங்கடாஜலபதி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

Related Stories: